வீணானது எட்வர்ட்ஸ் போராட்டம் – சூப்பர் சிக்ஸ் சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

Loading… டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை 213 ரன்னில் ஆல் அவுட்டானது. உலக கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் தனஞ்செயா … Continue reading வீணானது எட்வர்ட்ஸ் போராட்டம் – சூப்பர் சிக்ஸ் சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை